Tuesday, October 14, 2014

ஷேர் மார்க்கெட் வர்த்தகம் பற்றி


நான் கு நிபந்தனைகளுக்குட்பட்டு ஷேர் விற்பதும் வாங்குவதும் கூடும்.  
1 அந்நிறுவனம் ஹரமான வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. மது பான தயாரிப்பு நிறுவனங்கள் போல
2 கம்பனி செயல் படத் தொடங்கியிருக்க வேண்டும். முதலீடு மொத்தமும் பணமாக மட்டுமே இறுக்கும் போது அதிக விலைக்கு ஷேர் விற்ப்னை கூடாது.
3 வங்கிகளிலிருந்து வட்டிக்கு கடன் பெருதல் அல்லது முதலீட்டிற்கு வட்டி பெருதல் குறித்து
ஆட்சேபனையைன முடிந்த அளவில் தெரிவிக்க வேண்டும்
4  கம்பெணிகள் ஆண்டு ரிபோர்ட்டில் வட்டி வருவாய் எத்தனை சதவீதம் என்ற தகவல் இருக்கும். நமக்கு வருன் பங்குத் தொகையிலிருந்து அந்த சதவீத தொகையை வெளியேற்றி விட வேண்டும்.
- தகீ உஸ்மானி சாஹிப்