Posts

Showing posts with the label கதீஜா பின்து குவைலித் : எதார்த்தப் பெண்ணியத்தின் முன்னோடி

கதீஜா பின்து குவைலித் : எதார்த்தப் பெண்ணியத்தின் முன்னோடி

கதீஜா பின்து குவைலித் . புகழ் பெற்ற தொழிலதிபர் . ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் செல்வமும் செல்வாக்கும் ஈட்டியவர் . மூன்று திருமணங்கள் செய்தவர் . எட்டு குழந்தைகளைப் பெற்றவர் . கடைசியாக தன்னை விட 15 வய்து இளைய ஆண்மகனை விரும்பி சுயமாகத்   திருமண்ம் செய்து கொண்டவ்ர் . உலகைப் புரட்டிப் போட்ட ஒரு புரட்சி வரலாற்றின் சாரதி . இன்றைய பெண்ணிய வாதிகளின் கற்பனை இலக்குகளை சாமாண்யமாய கடந்து சாதனை படைத்த அந்த் பழையக் காலத்து மனுஷியை இன்னும் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள வில்லையா ? இதோ ! கடைசியாக ஒரு தகவ்ல் . அவர்தான்   நபிகள் நாயகம் ( ஸல் )   முதல் மனைவி கதீஜா ( ரலி ).- கி . பி .556-   தன் வீட்டுத் தோட்ட்த்தில் இஸ்லாமைப் பதியமிட்ட் பாக்கிய சாலி . மார் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிற வேளையில் , நினைவு கூர்வதற்கல்ல ; இன்றைய பெண்ணியம் படிப்பதற்கும் பாடமாக எடுத்துக் கொள்வதற்கும் தகுந்த மகிழ்சியான மரியாதையான எட்டுத்திசையிலும் புகழ்மிக்க வரலாற்றின் ...