மக்கா பள்ளி இமாம் tntj செல்லச் சண்டை

மக்கா பள்ளியின் இமாமின் வீடு புகுந்து அவரது நணபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
அவரது மனைவி பேரக்குழந்தை தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கதே!
ஆனால் தாக்கியவர்கள் அவரே சொல்வது போல அவரால மதிக்கப்படுகிற இயக்கத்தின் ஆட்களால் எனும் போது இது ஒரு செல்லச் சண்டையாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்

சாணியடி அவருக்கு நியாயமான ஒரு பரிசுதான்! அவரே ஒரு  சாணியடிப் பார்டிதானே! 

பாவம்! பாவம் ஓரிடம் பழி ஓரிடம் சென்று சேர்ந்திருகிருக்கிறது .

அவரை ஆதரிக்கிற மதரஸா காஷிபுல் ஹுதா - மஜ்லிலே கதமே நுபுவ்வத் போன்ற அமைப்புக்கள் எச்சரிக்கை அடைய வேண்டும்.

Comments

kashifi said…
nee ellam oru alim aduvum baqavi sollave vetkamah irukiradu
abusalik786 said…
sariyaana essarikkai jazakallaah hair janab abdul aziz bakavi
Anonymous said…
காஷிபி என்று சொல்லிக் கொள்ளத்தானே வெட்கப்படனும்
mohammed hathees said…
Alavukku meeriya aanavappecchu aabatthil mudium enbadhai saniyadikku pirahavadhu sashimi unaruvara?
mohammed hathees said…
Mr.kashifi, oru aalimai 'nee' enru orumaiyil eludhuvadhuthan ameere Saree-atthin valimuraiyo? Ungalukku tntj sued Ibrahim paravayillai.!
Unknown said…
இல்முல் கைப் இல்லை என்று பேசுவதற்கு வஹ்ஹாபி பி ஜே உம், அவரது கூட்டமும். சம்சுதீன் விஷமிக்கும்,அவரது காஷிபுள் ஹுதா அவ்சத் (.முனாபிக்) கூட்டதிர்க்கு தேவை.அல்லாஹ்வின் மாபெரும் கிருபை .பாருங்க! நண்பர்களுக்கு மத்தியில் சானதயிம்,வாருவலையிம்.வைத்து செல்லமாக விலையாடிக்கொல்கிரார்கள்.மாஷா அல்லாஹ் .
ghaneemathullah said…
அற்புதமான சிறப்பு சந்தோஷச் செய்தி,எங்கள் உஸ்தாது மௌலானா,மௌலவி கோவை அப்துல் அஜீஸ் பாக்கவி ஹஜ்ரத் அவர்களுக்கு நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளை,அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்.

Popular posts from this blog

ஜகாத் பைத்துல்மால்

உமர் பின் கத்தாப் (ரலி): உத்தம அரசியலின் அரிச்சுவடி

மீலாது அன்பின் அடையாளம்